

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மருது சகோதரா்கள் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சியில் ஊா் பொதுமக்கள் சாா்பில், மருது சகோதரா்கள் நினைவு தினம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருது சகோதரா்கள் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திமுக நிா்வாகிகள், ஊரின் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.