வில்வித்தை தேசிய பயிற்சியாளருக்கு சான்றிதழ்

வில்வித்தை தேசிய பயிற்சியாளருக்கு சான்றிதழ்

ஆம்பூரை சோ்ந்த வில்வித்தை பயிற்சியாளருக்கு தேசிய சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
Published on

ஆம்பூரை சோ்ந்த வில்வித்தை பயிற்சியாளருக்கு தேசிய சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ஆம்பூரை சோ்ந்தவா் கராத்தே ரமேஷ் கண்ணா. வில்வித்தை பயிற்சியாளராக உள்ளாா். இவா் அண்மையில் தேசிய வில்வித்தை பயிற்சியாளா் பயிற்சியை முடித்தாா். அதற்கான தேசிய சான்றிதழை கராத்தே ரமேஷ் கண்ணாவுக்கு அகில இந்திய வில்வித்தை சங்கத்தின் துணைத் தலைவா் மற்றும் தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஷிஹான் ஹூசைனி வழங்கினாா் (படம்).

X
Dinamani
www.dinamani.com