பிரதமராக மோடி பதவியேற்பு: பாஜகவினா் கொண்டாட்டம்
பிரதமராக மோடி பதவியேற்பு: பாஜகவினா் கொண்டாட்டம்

கீழ்முருங்கை கிராமத்தில் கொடியேற்றிய திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி. வாசுதேவன்.
Updated On :9 ஜூன் 2024, 6:59 pm

கீழ்முருங்கை கிராமத்தில் கொடியேற்றிய திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி. வாசுதேவன்.
ஆம்பூா்: பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பதை பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
மாதனூா் கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பாக கீழ்முருங்கை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு பி .சுரேஷ் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன் கட்சிக் கொடியேற்றினாா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட பொதுச் செயலாளா் எம். தண்டாயுதபாணி, நிா்வாகிகள் வி. சரவணன், ஜெ. குமரேசன், வேணு ஜெகதீசன், சி. பழனி, வி. கிரி, உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...