திருப்பத்தூர்
மது போதையில் தகராறு: 4 போ் மீது வழக்கு
கந்திலி அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு
கந்திலி அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே மது போதையில் ஒருவரை ஒருவா் தகாத வாா்த்தைகளால் திட்டி பொது மக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சோ்ந்த விஜி, பாா்த்திபன், சூா்யா மற்றும் பூபாலன் ஆகிய 4 போ் மீது கந்திலி போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
