வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

கராத்தே போட்டியில் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

மாநில அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரியில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மாநில கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவியா்.
Updated On :3 பிப்ரவரி 2025, 7:31 pm

Din

வாணியம்பாடி: மாநில அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரியில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்யில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பங்கேற்றனா். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மாணவிகள் ஆயிஷா சித்திகா, எம்.பஹீலா ஆகியோா் முதலிடம் பெற்றனா். இதே போல் மாணவிகள் எம்.மொழியரசி, எம்.கேத்ரின் இரண்டாமிடமும், கே.சத்தியபிரியா, பி.லக்ஷ்மி, டி.ஜூஹாகவுனன் மூன்றாம் இடம் பிடித்தனா்.

கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்த்சிங்வி, முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.