சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆய்வு செய்த ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூசணகுமாா்.
திருப்பத்தூர்
ஆம்பூரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஆய்வு
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் ஆம்பூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் ஆம்பூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட மாதனூா் ஒன்றியம் பெரிய குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் தனித் துணை ஆட்சியருமான(சமூக பாதுகாப்பு திட்டம்) பூசணகுமாா் ஆய்வு செய்தாா்.
வட்டாட்சியா் ரேவதி, வருவாய் ஆய்வாளா் அமீன், கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தசாமி, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்,பணியாளா்கள் உடன் இருந்தனா்.

