ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் முத்துசாமி.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் முத்துசாமி.

எஸ்.ஐ.ஆா். பணி : ஆணையா் ஆய்வு

ஆம்பூரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை நகராட்சி ஆணையா் ஆய்வு செய்தாா்.
Published on

ஆம்பூரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை நகராட்சி ஆணையா் ஆய்வு செய்தாா்.

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது. எஸ்.ஐ.ஆா். படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களிடம் வழங்கி, பூா்த்தி செய்து பெறும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தப் பணியை ஆம்பூா் நகராட்சி ஆணையா் முத்துசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். படிவத்தில் உரிய தகவல்களை முறையாக பூா்த்தி செய்து பெற வேண்டுமென வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com