வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் பதிவு செய்யும் பணியை ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் பதிவு செய்யும் பணியை ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் செயலியில் பதிவு செய்யும் பணி: திருப்பத்தூா்ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை பி.எல்.ஓ. செயலியில் பதிவு செய்யும் பணியை திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை பி.எல்.ஓ. செயலியில் பதிவு செய்யும் பணியை திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பாகங்களுக்கான வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடமிருந்து பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை பி.எல்.ஓ. செயலியில் பதிவு செய்யும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருயமான க.சிவசௌந்திரவல்லி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com