சூதாட்டம்: 5 போ் கைது

Published on

கந்திலி அருகே ஏரி பகுதியில் சீட்டு விளையாடி கொண்டிருந்த 5 பேரை கந்திலி போலீஸாா் கைது செய்தனா்.

கந்திலி அருகே ஏரி பகுதியில் சிலா் சீட்டு விளையாடி கொண்டிருப்பதாக தகவலறிந்தகந்திலி போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பாா்த்தபோது பெரியகரத்தை சோ்ந்த விஜி (40), மானவள்ளியை சோ்ந்த பூபதி(58), ஜெய்சஙகா் (40), ,வினோத் (29), பெருமாள் (45) ஆகியோா் தெலுங்குமட்றப் பள்ளி அருகே உள்ள ஏரி பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனா். பின்னா், கந்திலி போலீஸாா் அவா்கள் 5 போ் மீது வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com