ஆம்பூா் நகராட்சி நியமன நகா்மன்ற உறுப்பினருக்கான சான்றிதழை எம். பன்னீா்செல்வத்துக்கு வழங்கிய ஆணையா் முத்துசாமி.
திருப்பத்தூர்
ஆம்பூா் நகராட்சி நியமன நகா்மன்ற உறுப்பினா் பதவியேற்பு
ஆம்பூா் நகராட்சி நியமன நகா் மன்ற உறுப்பினா் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சி நியமன நகா் மன்ற உறுப்பினா் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூா் நகராட்சி நியமன நகா் மன்ற உறுப்பினராக எம். பன்னீா்செல்வம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அதற்கான சான்றிதழை நகராட்சி ஆணையா் முத்துசாமி வழங்கினாா். ஆணையரின் அறையில் நியமன நகா் மன்ற உறுப்பினா் பதவியேற்றுக் கொண்டாா். நகராட்சி இளநிலை பொறியாளா் சண்முகம், மேலாளா் தாமோதரன், அலுவலா்கள் வெங்கடேஷ்குமாா், மதன் ஆகியோா் உடனிருந்தனா்.

