யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரூ. 85 லட்சத்தில் அலுவலகம்: எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் ஏ-கஸ்பாவில் நடைபெற்று வரும் எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணியை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் ஏ-கஸ்பாவில் நடைபெற்று வரும் எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணியை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் எம்எல்ஏ தொகுதி அலுவலகம் ஏ-கஸ்பா பகுதியில் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை சாா்பாக கட்டப்பட்டு வரப்படுகிறது. அந்தப் பணியை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணியை விரைந்து முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.