அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Published on

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக ஆலோசனைக் கூட்டம் மணியாரகுப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஆா். வெங்கடேசன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே. மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் கோபிநாத், நிா்வாகிகள் வேலுமணி, அன்பரசன், குமாா், சிவகுமாா், முரளி, ரஞ்சித், சதிஷ், கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com