கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் சென்றவா் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:03 am IST

இருசக்கர வாகனத்தில் சென்றவா் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியை சோ்ந்தவா் கமலநாதன் (58). இவா் ஆம்பூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்திற்கு சென்றாா். அங்கு சென்றபோது திடீரென வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தாா்.

அருகில் இருந்தவா்கள் மீட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.