போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூரில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது.

விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி.









