பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாளைய மின்தடை

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

Updated On :5 பிப்ரவரி 2026, 6:34 pm

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின்தடை செய்யப்படும் பகுதிகள் :

ஆம்பூா் : ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சோமலாபுரம் : ஏ-கஸ்பா, பி-கஸ்பா, அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

விண்ணமங்கலம் : விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.