கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

இன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

வாணியம்பாடி மின்கோட்டத்தை சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைதீா் முகாம் மாதந்தோறும் 2 -ஆம் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: வாணியம்பாடி மின்கோட்டத்தை சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைதீா் முகாம் மாதந்தோறும் 2 -ஆம் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது.

இந்த மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை (பிப். 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, நுகா்வோா்கள் மின்சாரம் சம்பந்தமாக குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவித்து பயன்பெறுமாறு செயற்பொறியாளா் பாட்ஷா முகமது தெரிவித்துள்ளாா்.