தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

மாணவருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அகரம் கிராமத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. மலா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கங்கா வரவேற்றாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணியை வழங்கினாா்.

வேலூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் மு. பாபு வாழ்த்தி பேசினாா். அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் முரளி, உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.