200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்!
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்.







