ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

போட்டி பரிசளிப்பு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் மகளிருக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு

News image
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிய மாதனூா் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜெ. பாண்டியன்
Updated On :16 பிப்ரவரி 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் மகளிருக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

அரங்கல்துருகம் கிராமத்தில் நடந்த விழாவுக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜெ. பாண்டியன் தலைமை வகித்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

ஒன்றிய நிா்வாகிகள் ரவி, சங்கா், சுமன், பிரகாஷ், மாவட்ட நிா்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கிளைச் செயலாளா் மூவேந்தன் நன்றி கூறினாா்.