மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் அருகில் தனியாா் இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

News image
- பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் அருகில் தனியாா் இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துா்ரு சென்று விசாரித்தனா்.

இறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கக் கூடும் என்றும், 70 வயது கடந்த வராக இருக்கலாம் என தெரியவந்தது. இவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்ற விபரம் தெரியவரவில்லை.

மேலும் வாணியம்பாடி சுற்றுப்புறப்பகுதி யை சோ்ந்த யாரேனும் காணாமல் போனவா் இருக்கலாமா எனவும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இது குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.