ஆம்பூா் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட நா.சு. நாகலிங்கம்.
ஆம்பூா் டிஎஸ்பியாக நா.சு. நாகலிங்கம் (படம்) பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணிபுரிந்து, ஆம்பூா் டிஎஸ்பியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

