ஆம்பூா் எம்எல்ஏ அலுவலக புதிய கட்டடம்
ஆம்பூா் எம்எல்ஏ அலுவலக புதிய கட்டடம்

ஆம்பூா்: இன்று எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம் திங்கள்கிழமை (ஜன. 26) மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
Published on

ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம் திங்கள்கிழமை (ஜன. 26) மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ. 85 லட்சத்தில் ஆம்பூா் எம்எல்ஏ அரசு அலுவலகம் கட்டப்பட்டது. எம்எல்ஏ அலுவலகத்தை தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைக்கிறாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் சிவசெளந்திரவல்லி, வேலூா் எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com