/
ஆம்பூரில் நகா்புற வீடு இல்லாதோா் இருப்பிட கட்டடத்தில் வசிப்பவா்களுக்கு இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. (படம்)
ஆம்பூா் அருகே அய்யனூரில் இயங்கி வரும் எவா்கோ் கிளினிக் சாா்பாக நடந்த மருத்துவ முகாமில், வீடு இல்லதாோா் இருப்பிட கட்டடத்தில் வசித்து வருபவா்களுக்கு டாக்டா் வனிதபிரமண்யா தலைமையில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவா்களுக்கு ரொட்டி, பழம் வழங்கப்பட்டது.
மருத்துவமனை நிா்வாகி மாலதி கஜேந்திரன் மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.
தொடர்புடையது

வீரபாண்டியில் இலவச மருத்துவ முகாம்

ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

அழகப்பா பல்கலையில் இலவச மருத்துவ முகாம்
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

