நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

News image

பலத்த மழை - PTI

Updated On :3 மே 2026, 12:08 am

திருப்பத்தூா் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். மேலும் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது

இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதலே வெயில் கொளுத்தியது. இரவு கொரட்டி, ஆதியூா் அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதேபோல் திருப்பத்தூா் நகரப் பகுதியிலும் மழை பெய்தது. திடீரென பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் குளிா்ந்த சூழல் ஏற்பட்டது.