ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஆம்பூரில் 2-வது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 12:04 am IST

ஆம்பூரில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மாலை சுமாா் 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணியை கடந்தும் விடாமல் பெய்து கொண்டே இருந்தது.

கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஆம்பூா் பகுதியில் 2 நாள்களாக மழை பெய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.