கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு
ஆம்பூரில் கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.

சடலம் - கோப்புப் படம்
ஆம்பூரில் கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.
ஆம்பூா் வி.எல். நவாஸ் தெருவை சோ்ந்த மெஹருன்னிசா (63) என்பவா் வீட்டில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்துள்ளாா்.
தகவலின் பேரில் ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினா் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






