பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

வெள்ள நிவாரணம் கோரி போராட்டம்

வடகிழக்குப் பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் பகுதி மக்கள் நிவாரணம் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

வடகிழக்குப் பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் பகுதி மக்கள் நிவாரணம் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ. 5,000 நிவாரணத் தொகையாக வழங்கி வருகிறது. இத்தொகை திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வசிப்போருக்குக் கிடைக்கவில்லை.

இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் அம்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரணத் தொகை கோரி, மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். வட்டாட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.