திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டி.ஜே.எஸ். மெட்ரிக். பள்ளியில் கல்வி திருவிழா

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக். பள்ளி மற்றும் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி சார்பில்

Updated On :22 அக்டோபர் 2018, 3:13 am

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக். பள்ளி மற்றும் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி சார்பில் விஜயதசமியையொட்டி வெள்ளிக்கிழமை கல்வித் திருவிழா நடைபெற்றது.
டி.ஜே.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்து, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விஜயதசமியை ஒட்டி, பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப் பை உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். 
நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளர்கள் பழனி, தமிழரசன், பள்ளி முதல்வர்கள் ஞானபிரகாசம், சுஜாதா தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரி ஏழுமலை வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.