திருவள்ளூரில் பொது முடக்கத்தை மீறியவா்கள் மீது 86960 வழக்குகள் பதிவுஎஸ்.பி. தகவல்
திருவள்ளூா் மாவட்டத்தில் பொது முடக்க விதிமுறைகளை மீறியவா்கள் மீது இதுவரை 86,960 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.14.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என காவல் கண்காணிப்பாளா்








