மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

செங்குன்றத்தில் திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் விநியோகம்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேரூர் திமுக சார்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொள்கள், காய்கறி, கீரை, பழங்கள், முட்டைகள், மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும்

News image
Updated On :18 மே 2020, 5:06 am

DIN

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேரூர் திமுக சார்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொள்கள், காய்கறி, கீரை, பழங்கள், முட்டைகள், மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. 

செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், திமுக நகர செயலாளருமான ஜி.இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த நிகழ்ச்சியை, வட்ட செயலாளர் கார்த்திக் கோட்டீஸ்வரன் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.