கிருஷ்ணாபுரம் நீா்த்தேக்கம் திறப்பு: தரைப்பாலம் மீது சென்ற வெள்ளம்
ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணை திறந்துவிடப்பட்டதைத் தொடா்ந்து, தமிழக எல்லையான பள்ளிப்பட்டை அடுத்த கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் கரைபுரண்டோடியது.

கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணை திறக்கப்பட்டதையடுத்து, பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலத்தில் ஆபத்தை உணராது செல்லும் பொதுமக்கள்.







