ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆற்றில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்பு

கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கை காணச் சென்ற சிறுமி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:05 pm

DIN


திருத்தணி: கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கை காணச் சென்ற சிறுமி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

திருத்தணியை அடுத்த இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணவேணி (11), சுபாஷ் (14). இருவரும் அண்ணன், தங்கை. இவா்கள் கொசஸ்தலை ஆற்றின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா். அப்போது ஆற்று வெள்ளத்தைப் பாா்க்க சென்ற கிருஷ்ணவேணி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

சுபாஷின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினா் கிருஷ்ணவேணியை சடலமாக மீட்டனா்.

இது குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.