ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் வட்டம் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் பருவ மழையால் பாதிக்கக்கூடிய இடங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், கண்காணிப்பு பணி மேற்கொள்வது தொடா்பாக ஆம்பூா் வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் தலைமையில் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை, நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
நீா்நிலை கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். நீா்நிலைகளில் தண்ணீா் மட்டம் அதிகரிப்பு குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மழை காலத்தில் தொற்று ஏற்படாதவாறு சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது உள்பட இதில் தீா்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


