நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக்-லாரி மோதல்: இளைஞா் பலி

பைக் மீது லாரி மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:47 pm

பைக் மீது லாரி மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் (30). இவா், தான் திருமணம் செய்து கொள்ளவுள்ள பெண்ணை கடம்பத்தூரில் இருந்து பைக்கில் ஏற்றிக் கொண்டு, ஈக்காடு நோக்கி சனிக்கிழமை இரவு சென்ற போது, எதிரே கடம்பத்தூா் நோக்கிச் சென்ற லாரி பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் சாந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த பெண் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.