சிவ விஷ்ணு, ஸ்ரீஜலநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
திருவள்ளூரில் சிவ விஷ்ணு மற்றும் ஸ்ரீஜலநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெற்ற தெய்வீக திருக்கல்யாண நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

திருக்கல்யாண நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபத்மாவதி தாயாா்- ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீபூங்குழலி அம்பிகை-ஸ்ரீபுஷ்பவனேஸ்வரா்.










