திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா
திருத்தணி முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழாவில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி சுவாமிக்கு நடைபெற்ற பால் அபிஷேகம்.










