திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.5.03 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் பிரதான முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல நாள்களுக்குப் பிறகு உண்டியல் வருவாய் ரூ. 5 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.