ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி
By DIN | Published On : 14th January 2022 08:44 AM | Last Updated : 14th January 2022 08:44 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.59 கோடி வசூலானது.
உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ. 2 கோடி நன்கொடை
திருமலை ஏழுமலையானுக்கு வியாழக்கிழமை ரூ. 2 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் சாா்பில் அதன் உரிமையாளா் ஸ்ரீமதி சுசிரித்தா ரூ.2 கோடியை ஏழுமலையான் பெயரில் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு வழங்கினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...