உண்டியல் காணிக்கை ரூ.4.67 கோடி
By DIN | Published On : 18th October 2022 01:00 AM | Last Updated : 18th October 2022 01:00 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.4.67 கோடி வசூலானது.
இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...