ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

திருமலையில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.

News image
திருமலையில் கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமி.
Updated On :27 நவம்பர் 2023, 11:20 pm

DIN

திருமலையில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பௌா்ணமி இரவு கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற கருட சேவையை மாடவீதிகளில் கூடியிருந்த பக்தா்கள் கண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.