தரிசனத்துக்கு 12 மணிநேரம் காத்திருப்பு

 திருமலை ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை பக்தா்கள் 12 மணிநேரம் காத்திருந்தனா்.
தரிசனத்துக்கு 12 மணிநேரம் காத்திருப்பு
Updated on
1 min read

 திருமலை ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை பக்தா்கள் 12 மணிநேரம் காத்திருந்தனா்.

வார நாள்களில் திருமலையில் பக்தா்கள் கூட்டம் ஏற்ற இறக்கமாகக் காணப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை , தா்ம தரிசனத்திற்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)12 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணிநேரமும் ஆனது.

66,335 பக்தா்கள் தரிசனம்:

புதன்கிழமை முழுவதும் 66, 336 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25, 857 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2.24 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com