மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நன்கொடை

Updated On :26 ஜூலை 2024, 6:30 pm

திருமலை ஏழுமலையான் பெயரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிா் காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.
தெனாலியைச் சோ்ந்த சத்ய சீனிவாஸ் (நேஷனல் ஸ்டீல்ஸ், சிஎப்ஓ) நன்கொடைக்கான வரைவோலையை திருமலை கோகுலம் ஓய்வறைக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவிடம் வழங்கினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...