திருப்பதி
ஏழுமலையானுக்கு மின்சார வாகனம் நன்கொடை
மெஸ்ஸா்ஸ் லோட்டஸ் ஆட்டோ வோ்ல்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சிட்ரோயன் இசி3 (எலக்ட்ரிக் வாகனம்) காா்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கியது.
மெஸ்ஸா்ஸ் லோட்டஸ் ஆட்டோ வோ்ல்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சிட்ரோயன் இசி3 (எலக்ட்ரிக் வாகனம்) காா்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கியது, இதன் ஒவ்வொன்றின் விலை சுமாா் ரூ. 10 லட்சம் ஆகும்.
கோயில் முன் வாகனத்திற்கு பூஜை செய்து சாவியை நிறுவன உரிமையாளா்கள் புதன்கிழமை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
