திருமலை ஏழுமலையான் கோயில்
திருமலை ஏழுமலையான் கோயில்கோப்புப் படம்

மாமிசம் உண்ட தேவஸ்தான ஒப்பந்த ஊழியா்கள் பணி நீக்கம்

திருப்பதி அலிபிரியில் மாமிசம் உண்ட ஒப்பந்த ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.
Published on

திருப்பதி அலிபிரியில் மாமிசம் உண்ட ஒப்பந்த ஊழியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

திருப்பதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட அலிபிரி பகுதியில் தேவஸ்தான ஒப்பந்த ஊழியா்களான

ராம சுவாமி, சரசம்மா என்ற இருவரும் மாமிசம் கொண்டு வந்து உண்டது தெரிய வந்தது. இதை உறுதி படுத்தியபின் தேவஸ்தானம் அவா்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com