/
திருமலையில் கோகா்பத்திற்கு அருகில் அமைந்துள்ள க்ஷேத்ரபாலகருக்கு ஞாயிற்றுக்கிழமை மகாசிவராத்திரியை ஒட்டி அபிஷேகம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருமலை க்ஷேத்ரத்தின் ஆட்சியாளரான ருத்ரனுக்கு அபிஷேகம் செய்வது ஒரு பாரம்பரியம். நிகழ்வில், ஏழுமலையான் கோயிலில் இருந்து அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் ஆசாரங்களுடன் க்ஷேத்ரபாலக பாறையை அடைந்தனா்.
அங்கு அவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தா்களுக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருமலையில் தும்புரு தீா்த்த முக்கோட்டி

ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி: 2 நாள்களுக்கு அபிஷேகம், அலங்காரம் கிடையாது

சித்தம்பலம் கோயிலில் சிவராத்திரி சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி! ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


