கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மணல் கடத்தல்: இருவர் கைது

செய்யாறு பகுதியில் ஆற்று மணலை கடத்தியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:11 am

DIN

செய்யாறு பகுதியில் ஆற்று மணலை கடத்தியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீஸார் புதன்கிழமை அதிகாலை கொடநகர், அருகாவூர், பெரியவேளியநல்லூர் ஆகிய பகுதிகளில் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெரியவேளியநல்லூர், அருகாவூர் ஆகிய பகுதிகளில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகளை போலீஸார் சோதனையிட்டு பறிமுதல் செய்தனர். இதே போன்று கொடநகர் பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததுடன், கொடநகரைச் சேர்ந்த மணி (55), பெருமாள் (34) ஆகிய இருவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.