செங்கத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜம்புகுமார்
ஜெயின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேகர், ஒன்றியத் தலைவர் முரளிதரன், நகர பொதுச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் கருணாகரன் வரவேற்றார். கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி கலந்து கொண்டு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து பேசினார். இதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் ராணுவ கர்னல் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், தண்டராம்பட்டு ஒன்றியத் தலைவர் வடிவேல், நிர்வாகிகள் விஜயன், தருமன், பழநிவேல், தாமோதரன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பா... மகனே...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


