சர்வதேச உயிர்பன்மப் பாதுகாப்பு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் வினாடி - வினா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக வனத் துறை சார்பில், ஆண்டுதோறும் மே 22-ஆம் தேதி உயிர்பன்மப் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அதன்படி, சனிக்கிழமை திருவண்ணாமலை, சின்னக்கடைத் தெருவில் உள்ள மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் உயிர்பன்மப் பாதுகாப்பு குறித்த வினாடி - வினா போட்டி நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலர் அர்ச்சனா கல்யாணி தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகள், வனத் துறை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல: உதயநிதி
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

