வந்தவாசி பூங்குயில் பதிப்பகம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில், வந்தவாசி போர் குறித்த சிறப்பு உரையரங்கம் வந்தவாசி ஆசியன் மருத்துவ அகாதெமியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அகாதெமி இயக்குநர் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்டத் தலைவர் ரா.சரவணன், வந்தவாசி அரிமா சங்க முன்னாள் தலைவர் பெ.எட்டியப்பன், கோ.பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார்.
தொல்லியல் துறை காப்பாட்சியர் அ.ரஷீத்கான் வந்தவாசி போர் குறித்து சிறப்புரை ஆற்றினார். சேதமடைந்துள்ள வந்தவாசி கோட்டையை புனரமைத்து, பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூங்குயில் சிவகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


