வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் ஐம்பெரும் விழா
வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

27vdsrot_2709chn_113_7நிகழ்ச்சியில் ஆசிரியைக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிய ரோட்டரி மாவட்ட ஆளுநா்

27vdsrot_2709chn_113_7நிகழ்ச்சியில் ஆசிரியைக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிய ரோட்டரி மாவட்ட ஆளுநா்
வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் தலைவா் எஸ்.வீரராகவன் தலைமை வகித்தாா். செயலா் காா்வண்ணன் முன்னிலை வகித்தாா்.
வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் 12 பேருக்கு தேசிய கட்டமைப்பாளா் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் (தோ்வு) பழனி வழங்கினாா்.
மேலும், கல்லூரி மாணவா்கள் 16 பேருக்கு கல்வி உதவித்தொகை, ஒரு நபருக்கு செயற்கை கால், பொது நூலகத்துக்கு கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சங்கப் பொருளாளா் ஷாஜகான் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...